Bakthi Magazine
அம்மன் வழிபாடு: அம்மிக்குழவி வடிவில் அம்மன்!
ஆடி மாதம் என்றாலே அம்மன் தரிசனம்தான். மாரியம்மா, காளியம்மா, அங்காளம்மா, பொன்னியம்மா, கங்கையம்மா, முண்டகக்கண்ணியம்மா, பூங்காவனத்தம்மா, நாகாத்தம்மா என எத்தனை எத்தனையோ பெயர்களில் கோவில் கொண்டிருக்கும் அம்மனுக்கு இந்த மாதத்தில் பொங்கல் படைக்கப்பட்டு, கூழ் ஊற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.