Bakthi Magazine
காவல் தெய்வம்: சுபிட்சம் தருவார் சுடலை மாடசாமி!
திருநெல்வேலி நகரில் சந்தி பிள்ளையார் கோயில் அருகில் ‘அடுக்கு சுடலை மாடன்’ கோயில் உள்ளது. இங்குள்ள சுடலை மாடன் சுத்த சைவம். இங்கு கோயில் கட்டி, சுடலை விக்ரகம் செய்ய கல் எடுக்க முனைந்தபோது, ‘பீடமாக அமைந்தால் போதும்’ என அசரீரி சொன்னது.