இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடான இந்தோனேஷியாவில் இந்துக்கடவுளான விநாயகர் உருவம் தாங்கிய 20,000 ரூபாய் நோட்டுகளை 1998 - 2001-ல் வெளியிட்டிருக்கிறார்கள். 2008-ஆம் ஆண்டுவரை புழக்கத்தில் இருந்த இது ருபியா என்றே அழைக்கப்பட்டது. இங்குள்ள பாலித் தீவில் அதிகளவில் இந்துக்கள் வசித்து வருவது குறிப்பிடத்தக்கது.-க.ரவீந்திரன், ஈரோடு.