Bakthi Magazine
கண் திருஷ்டி பரிகாரங்கள்!
கோயிலைத் தவிர வேறு எங்கே போய்விட்டு வீடு திரும்பினாலும், வாசலிலேயே காலைக் கழுவிவிட்டு உள்ளே செல்லுங்கள். இது சுத்தத்திற்கு மட்டுமல்ல, தெரியாத்தனமாக நீங்கள் மிதித்துவிட்டு வரும் திருஷ்டி தோஷங்கள் உங்கள் வீட்டில் பீடித்து விடாமல் இருக்கவும்தான்.