மே25வியாழன் வைகாசி 11பூசம்நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி உற்சவாரம்பம். கேடயச்சப்பரத்தில் பவனி.நல்ல நேரம் கா: 10.30 – 11.30; மா ……26வெள்ளி வைகாசி 12ஆயில்யம்காளையார் கோவில் சிவபெருமான் பூதவாகனத்தில் புறப்பாடு.நல்ல நேரம் கா: 10.00 – 10.30; மா 4.30 – 5.3027சனி வைகாசி 13மகம்மதுரை கூடலழகர் காலை பல்லக்கிலும், இரவு சிம்ம வாகனத்திலும் திருவீதியுலா.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 4.30 – 5.3028ஞாயிறு வைகாசி 14 பூரம்அரியக்குடி சீனிவாசப்பெருமாள் பின்னங்கிளி வாகனத்தில் புறப்பாடு.நல்ல நேரம் கா: 6.00 – 7.00; மா 3.30 – 4.3029திங்கள் வைகாசி 15உத்திரம்நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி காலை வெள்ளி கேடயச் சப்பரத்தில் புறப்பாடு.நல்ல நேரம் கா: 6.00 – 7.00; மா 4.30 – 5.3030செவ்வாய் வைகாசி 16ஹஸ்தம்உத்தமர்கோவில் சிவபெருமான் திருக்கல்யாணம். இரவு புஷ்பக விமானத்தில் பவனி.நல்ல நேரம் கா: 7.30 - 8.30; மா 4.30 – 5.3031புதன் வைகாசி 17சித்திரை சர்வ ஏகாதசிகாஞ்சிபுரம் வரதராஜப்பெருமாள் உற்சவாரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி.நல்ல நேரம் கா: 9.30 – 10.30; மா 4.30 – 5.30 ஜூன் 1வியாழன் வைகாசி 18சுவாதி பிரதோஷம்அரியக்குடி சீனிவாசப்பெருமாள் திருக்கல்யாணம்.நல்ல நேரம் காலை: 10.30 – 11.00; மாலை……..2வெள்ளி வைகாசி 19சுவாதி வைகாசி விசாகம்அரியக்குடி சீனிவாசப்பெருமாள் வெள்ளி மஞ்சத்தில் பவனி.நல்ல நேரம் காலை: 9.30 – 10.30; மாலை 4.30 – 5.303சனி வைகாசி 20விசாகம் அனுஷம் பெளர்ணமிஉத்தமர் கோவில் சிவபெருமான் புஷ்ப பல்லக்கில் பவனி.நல்ல நேரம் காலை: 7.30 – 8.30; மாலை 4.30 – 5.30. 4ஞாயிறு வைகாசி 21கேட்டை பெளர்ணமிபழநி ஆண்டவர் தங்கக் குதிரையில் பவனி.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 3.30 – 4.305திங்கள் வைகாசி 22மூலம்திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாள் விடாயாற்று.நல்ல நேரம் கா: 6.30 – 7.30; மா 4.30 – 5.306செவ்வாய் வைகாசி 23பூராடம்காஞ்சிபுரம் வரதராஜர் உபயநாச்சியார்களுடன் ரதோற்சவம்.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 4.30 – 5.307புதன் வைகாசி 24உத்திராடம் சங்கடஹர சதுர்த்திசோழவந்தான் ஜனகமாரியம்மன் மஞ்சள் நீராட்டு விழா.நல்ல நேரம் கா: 11.15 – 12.00; மா 4.30 – 5.30