Bakthi Magazine
தொடர் 13. குரா: தரணி போற்றும் தலமரங்கள்!
குராவை தமிழில் பாவை என்றும், தெலுங்கில் பொம்மை பாப்பா என்றும் அழைக்கிறார்கள். பொம்மை என்பதும் பாப்பா என்பதும் பாவை என்பதும் தற்கால வழக்கில் உள்ள சொற்களே. தமிழில் மறைந்த வழக்கு தெலுங்கில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது. குரா மரத்தின் பெயரால் "குராப்பள்ளி" என்ற ஊர் உள்ளது.