Bakthi Magazine
தேவிபட்டினம்: உலக மக்களைக் காக்கும் உலகநாயகி அம்மன்!
மகிஷாசுரமர்த்தினி கோபம் தணிந்து அமைதியாக இங்கு கோயில் கொண்டிருப்பதாக தேவிபுர மகாத்மியம் எடுத்துரைக்கிறது. அதோடு அக்ஷர வகைகளில் சாகர எழுத்துகளும் இத்தலத்து சக்திபீட நாயகியாக விளங்கும் அன்னை ஸ்ரீ உலகநாயகியிடமே தோன்றியதாக மேலும் தெரிவிக்கிறது