Bakthi Magazine
சோழவந்தான்: நாக தோஷம் நீக்கி குழந்தை வரமருளும் மாரியம்மன்!
பாகனூர், சதுர்மறைக்காடு, வேள்விக்குடி, சனகபுரி, பராக்கிரம பாண்டியபுரம், சோழாந்தக சதுர்வேதிமங்கலம், ஜனநாத சதுர்வேதி மங்கலம் என்றெல்லாம் வெவ்வேறு காலகட்டங்களில் இத்தலம் அழைக்கப்பட்டு தற்போது சோழவந்தான் என்ற பெயரே நிலைத்துவிட்டது.