Bakthi Magazine
சிதம்பரம் – சிங்காரத்தோப்பு: விரும்பிய பதவியை அடையச்செய்யும் விடைவாகனர்!
இரணியவர்மன் குணம் பெற்றதும், அவன் தில்லை திருத்தலத்தில் தங்கி இருப்பது தூதுவர்கள் மூலம் மனுவிற்குத் தெரியவந்தது. இதற்கிடையில் அரசபதவிக்காக மனுவின் மற்ற இருமகன்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக்கொண்டனர். இதைக்கண்டு வெறுப்படைந்த அவர், தன்னுடைய மூத்தமகனை அழைத்துவந்து அரசபதவியை ஏற்றுக்கொள்ள செய்யும்படி குலகுருவானவசிஷ்டரிடம் சொல்லிவிட்டு உயிர்நீத்தார்