சென்னை – தி.நகர் மணப்பேறு தரும் முப்பாத்தம்மன்!

கருவறையைச் சுற்றி தனிச்சன்னதிகளில் கன்னிமூலை கணபதி, வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், ஐயப்பன், ஜெய ஆஞ்சநேயர், நவகிரகங்கள், மகாகணபதி, மகாலிங்கம், விஷ்ணு துர்க்கை, தட்சிணாமூர்த்தி ஆகியோர் பரிவார தெய்வமாக அருளுகிறார்கள். தலவிருட்சம் வேப்பமரமாகும்.
சென்னை – தி.நகர்
மணப்பேறு தரும் முப்பாத்தம்மன்!
Loading content, please wait...
logo
Kumudam Publications Private Limited
www.kumudam.com