Bakthi Magazine
பெரியோர்களின் ஆசி!
எமனுக்குப் பயந்து இந்தப் பாலகன், சிவபெருமானிடம் தஞ்சம் புகுந்ததும், பின்னர் சிவபெருமான் பிரத்யட்சமாகிக் காலனைக் காலால் உதைத்து, இவனைக் காத்தருளியதும் உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
மார்கண்டேயனுக்கு மட்டும் அது எப்படிச் சாத்தியமாயிற்று என்று தெரியுமா? இதன் பின்னணியில் நமக்கெல்லாம் மிகப்பெரிய செய்தி அடங்கியிருக்கிறது.