Bakthi Magazine
பக்தி செய்தி: மாசில் வீணையும் மாலை மதியமும்
செவிக்கு வீணை, கண்ணுக்கு மதி, மூக்கிற்கு தென்றல், உடலிற்கு இளவேனில் வெப்பம் மற்றும் வாயிற்கு பொய்கை நீர். திருநாவுக்கரசர் இறைவனை நெக்குருகி ஆழ்ந்த அன்புடன் வேண்ட, இறைவன் அவருக்கு உதவினார். நீற்றறையில் இருந்தும் அவரது உடலிற்கு ஒன்றும் ஆகவில்லை. ஈசனை உண்மையாக நம் மனதில் நினைத்து வேண்டினால் நமக்கு துன்பம் இல்லை.