Bakthi Magazine
நாள் எல்லாம் திருநாளே : ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 13 (ஆவணி 14 - 27)
முனிவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டுக்கு பாலைவனம் வழியாக நடக்க ஆரம்பித்தார். பாதி தூரம் சென்றதும் முனிவருக்கு நாக்கு வறண்டது. அப்போது அந்தப்பக்கமாக வேட்டை நாய்களுடன் வந்த வேடன் ஒருவன், “சாமி! உங்களுக்குத் தாகமாக இருக்கிறது போலிருக்கிறது... இந்தாங்க தண்ணீ!” என்று தன்னிடமிருந்த தோல் பையை நீட்டினான்.