Bakthi Magazine
நாள் எல்லாம் திருநாளே : ஆகஸ்ட் 31 – செப்டம்பர் 13 (ஆவணி 14 - 27)
முனிவர் ஒருவர் இறைவனிடம், “ஐயனே! எனக்கு எந்தச் சுகமும் தேவையில்லை. பசிக்கும்போது உணவாகவும், தாகம் எடுக்கும்போது தண்ணீராகவும் நீரே வரவேண்டும். என் வாழ்வையே உனக்கு அர்ப்பணித்து விட்டேன்!” என்று பிரார்த்தனை செய்தார். மனமிரங்கிய இறைவனும் அவ்வாறே வரத்தைத் தந்தருளினார்.