Bakthi Magazine
அபிராமி அருள்புரிவாள்!
நம் ஒவ்வொரு ஜீவனிலும் அது இருக்கிறது. அதைப் பார்க்க முடியுமா என்றால் முடியும். அவ்வாறு நமக்கு பிரம்மத்தைக் காண்பிப்பவர்களே குரு என்ற ஸ்தானத்தில் இருப்பவர்கள். அந்த பிரம்மத்தினை அடையும் வித்தையே பிரம்ம வித்யை. அத்தகைய பிரம்மவித்யை நம் பாரத பூமியில் வாழையடி வாழையாகச் சான்றோர் மூலம் பயிற்றுவிக்கப்பட்டு வருகிறது.