Bakthi Magazine
தஞ்சாவூர்: வைகாசியில் 24 கருடசேவை வைபவம்!
தஞ்சாவூரில் நடைபெறும் கருடசேவையில் ஒரே இடத்தில் அனைத்து பெருமாள்களையும் வரிசையாக நிலைநிறுத்தி வைத்து தரிசனம் செய்யும் நடைமுறை இல்லை. 24 கருடசேவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக தான் வரும் என்பதை பக்தர்கள் நினைவில் வைத்துக்கொண்டு, நான்கு ராஜ வீதிகளில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து, அங்கே நின்று அனைத்து பெருமாள்களையும் தரிசனம் செய்யலாம்