மேஷம்: நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல படிப்படியா முன்னேற்றம் ஏற்படும்க. சோம்பலை விரட்டறதும் திறமையை வளர்த்துக்கறதும் அவசியம்க. வீட்டுல விசேஷங்கள் வரத் தொடங்கும்க. வாரிசுகள் வாழ்க்கைல தடைகள் விலகும்க. ஆடை, ஆபரணம், வீடு, மனை, சொத்து சேரும்க. செய்யும் தொழில்ல லாபம் சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு திடீர்னு ஆதரவு அதிகரிக்கும்க. வாகனப் பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்க. அடிவயிறு, ஜீரண உறுப்பு உபாதைகளை உடனே கவனியுங்க. விநாயகரை வேண்டுங்க, விசேஷங்கள் நடக்கும்..ரிஷபம்: பொறுமையாகச் செயல்பட வேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல திட்டமிட்டும் நேரம் தவறாமலும் செயல்படறது அவசியம்க. இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. விட்டுக் கொடுத்துப்போனா, பிரிவும், குழப்பமும் வராம இருக்கும்க. வாழ்க்கைத் துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. அவங்க உடல்நலத்துல அக்கறை செலுத்துங்க. பணத்தைக் கவனமா கையாளுங்க. அலர்ஜி, காது, மூக்கு, தொண்டை, உபாதைகள் வரலாம்க. பெருமாளை துளசி சாத்தி ஆராதியுங்க, வாழ்க்கை மணக்கும்..மிதுனம்: ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்து அல்லல்கள் அகலும்க. எதிர்பார்த்த உயர்வுகள் படிப்படியா கைகூடும்க. வீட்டுல விசேஷங்கள் வரத்தொடங்கும்க. வாரிசுகளால வாழ்க்கைல பெருமை சேரும்க. ஆடை, ஆபரணம், வீடு, வாகனப் பொருள் சேரும்க. செய்யும் தொழில்ல சீரான வளர்ச்சி ஏற்படும்க. வெளிநாட்டு வர்த்தகம் லாபம் தரும்க. வழக்குகள் சாதகமாகத் தீர்வாகும்க. கழிவு உறுப்புகள், அடிவயிறு உபாதைகள் வரலாம்க. சிவபெருமானை வணங்குங்க. வாழ்க்கை செழிக்கும்..கடகம்: தன்னம்பிக்கை அதிகரிக்கக் கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல பெருமை அதிகரிக்கும்க. அதே சமயம் தற்பெருமை உயர்ந்துடாம கவனமா தவிருங்க. பதவியுடனான இடமாற்றம் வந்தா மறுக்க வேண்டாம்க. உறவுகள் வருகையும் அதனால ஆனந்தமும் அதிகரிக்கும்க. பண வரவை சுப செலவாக்கறதும் சேமிக்கறதும்தான் நல்லதுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. செய்யும் தொழில் செழிப்பாகும்க. வர்த்தகக் கடன்கள் பைசல் ஆகும்க. முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகளை உடனே கவனியுங்க. துர்க்கையை வணங்குங்க. வாழ்க்கை துளிர்க்கும்..சிம்மம்: எச்சரிக்கையாகச் செயல்பட்டு ஏற்றம்பெறவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல பதட்டமும் பரபரப்பும் கூடவே கூடாதுங்க. குடும்பத்துல இனிமை இடம்பிடிக்கும்க. அது நிலைக்கணும்னா, உங்க வார்த்தைகள்ல நிதானம் இருக்கணும்க. பெற்றோர் உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. தரல், பெறல்ல நிதானத்தைக் கடைப்பிடிங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனம் செலுத்துங்க. இரவு நேரப் பயணத்தை இயன்றவரை தவிருங்க. கொழுப்புச்சத்து அதிகரிப்பு, இடதுபக்க உபாதை, ரத்தம் சார்ந்த காயங்களை உடனே கவனியுங்க. இஷ்ட மகானை வணங்குங்க. கஷ்டமெல்லாம் தீரும்..கன்னி: நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும்க. இந்தச் சமயத்துல துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. புதிய பொறுப்புகள் வந்தா தவிர்க்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விசேஷங்கள் படிப்படியா வரும்க. சுபகாரியங்கள்ல அநாவசிய ஆடம்பரம் தவிருங்க. செய்யும் தொழில்ல புதிய முதலீடுகளை கவனமா செய்யுங்க. வாகனப் பாதையில வேகம் வேண்டாம்க. ரத்த சம்பந்தமான உபாதைகளை உடனே கவனியுங்க. பெண்கள் ஹார்மோன் உபாதைகள்ல அலட்சியம் காட்ட வேண்டாம்க. நரசிம்மரை மனதார வணங்குங்க. நல்லதே நடக்கும்..துலாம்: கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க பணியிடத்துல திட்டமிடலும் சுறுசுறுப்பும் அவசியம்க. பூமி சார்ந்த விஷயங்கள்ல கவனமா இருங்க. ரத்தபந்தங்கள் உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. பொறுமையா இருந்தால்தான் பெருமை சேரும்க. செய்யும் தொழில் செழிப்பாகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க சகவாச தோஷத்தை விலக்கலைன்னா சங்கடத்துக்கு ஆட்படலாம்க. வேகப் பயணம் சோகத்தை சேர்த்துடலாம், கவனமா இருங்க. நரம்பு, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகளை உடனே கவனியுங்க. தட்சிணாமூர்த்தியை வணங்குங்க. வாழ்க்கை தழைக்கும்..விருச்சிகம்: பொறுமையால் பெருமை பெறவேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல நிதானமும் திட்டமிடலும் ரொம்பவே அவசியம்க. சுபகாரியத் தடைகள் நீங்கும்க. அதேசமயம் வீண் ஆடம்பரக் கடனைத் தவிருங்க. வாழ்க்கைத் துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. உறவினர் வருகை உற்சாகம் தரும்க. செய்யும் தொழில்ல முழுமையான முயற்சி அவசியம்க. பிறருக்கு ஜாமீன் தருவதை தவிருங்க. அவசியமற்ற பயணங்களால் லாபம் உண்டாகும்க. சுவாச உறுப்பு, ஜீரண உறுப்பு உபாதைகளை உடனே கவனியுங்க. செந்திலாண்டவரை வணங்குங்க. வாழ்க்கை செழிக்கும்..தனுசு: நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல நேரடி கவனமும் திட்டமிடலும் இருந்தா, மேலிடத்து ஆதரவு அதிகரிக்கும்க. குடும்பத்து குதூகலம் இடம்பிடிக்கும்க. வாரிசுகளால பெருமை சேரும்க. சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால பொருள் சேரும்க. செய்யும் தொழில்ல லாபம் சீராகும்க. புதிய முதலீடுகள்ல அவசரம் தவிருங்க. குலதெய்வத்தை தினமும் மனதார கும்பிடுங்க. இரவு நேரப் பயணத்துல உடமைகள்ல கவனமா இருங்க. மனஅழுத்தம், காது, மூக்கு, தொண்டை உபாதைகள் வரலாம்க. பைரவரை வணங்குங்க. வாழ்க்கை பசுமையாகும்..மகரம்: கவனமாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல எல்லாம் தெரியும் நினைவும் ஏனோதானோ செயல்பாடும் கூடாதுங்க. குடும்பத்துல குதர்க்கம் தவிருங்க. சுபகாரியங்கள் கைகூடும்க. தாய்வழி உறவுகள் ஆரோக்யத்துல அக்கறை செலுத்துங்க. கொடுக்கல் வாங்கலை முறைப்படுத்துங்க. செய்யும் தொழில்ல முழுமையான ஈடுபாடு காட்டுங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க பொறுமையாக செயல்படணும்க. கூடாநட்பை உடனே விலக்குங்க. கல்லீரல், ஜீரண உறுப்பு, நரம்பு உபாதைகளை உடனே கவனியுங்க. முருகனை முழுமனதா வணங்குங்க. முன்னேற்றம் உண்டாகும்..கும்பம்: கெட்டது விலகி தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க அந்தஸ்து உயரும்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. வாழ்க்கைத் துணையால வசந்தம் வரும்க. வீடு, மனை விவகாரங்கள்ல தீர்வு சாதகமா கிட்டும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு திடீர் பொறுப்பு அதிகரிக்கும்க. செய்யும் தொழில்ல லாபம் சீராகும்க. குடும்பத்துடன் குலதெய்வத்தை தரிசித்து வர்றது நல்லதுங்க. விஷஜந்துகடி, சுளுக்கு, வழுக்கி விழுதல் நேரிடாம எச்சரிக்கையா இருங்க. மகாலட்சுமியை வணங்குங்க. வாழ்க்கை மலரும்.மீனம்: அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம்க. எல்லாம் தெரியும்னு நினைக்கறதும், ஏனோதானோன்னும் செயல்படறதும் கூடாதுங்க. இல்லத்துல இனிமை இடம் பிடிக்கும்க. வாழ்க்கைத் துணை உடல்நலத்துல கவனம் செலுத்துங்க. பரம்பரை சொத்துல வீண் வழக்கு வேண்டாம்க. கொடுக்கல் வாங்கல்ல நேரடி கவனம் அவசியம்க. செய்யும் தொழில்ல சோம்பல் இல்லாத முயற்சி இருந்தா, வளர்ச்சி சீராகும்க. வயதுல முதியவங்க முழு உடல் பரிசோதனை செய்துக்குங்க. கண், பற்கள் உபாதையை உடனே கவனியுங்க. மாருதியைக் கும்பிடுங்க. மகிழ்ச்சி நிலைக்கும்.