மேஷம்: தன்னம்பிக்கை அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல பெருமை அதிகரிக்கும்க. அதேசமயம் தற்பெருமை உயர்ந்துடாம கவனமாதவிருங்க. பதவியுடனான இடமாற்றம் வந்தா மறுக்க வேண்டாம்க. இல்லத்துல இனிமை சேரும்க. உறவுகள் வருகையும்,அதனால ஆனந்தமும் அதிகரிக்கும்க. பணவரவை சுபசெலவாக்கறதும் சேமிக்கறதும் தான் நல்லதுங்க. அரசு, அரசியல்சார்ந்தவங்களுக்கு ஆதரவு அதிகரிக்கும்க. செய்யும் தொழில் செழிப்பாகும்க. வர்த்தகக்கடன்கள் பைசல் ஆகும்க. வாகனத்துல வேகத்தைத்தவிருங்க. முதுகு, கழுத்து, தோள்பட்டை பிரச்னைகள் வரலாம்க. கந்தனை வணங்குங்க. களிப்புமிகும்..ரிஷபம்: பொறுமையாக இருக்க வேண்டியகாலகட்டம்க. பணியிடத்துல புலம்பலும் சலிப்பும்கூடாதுங்க. பணிகள்ல நேரடிகவனம்இருந்தா, சீக்கிரமே ஏற்றம்ஏற்படும்க. குடும்பத்துல குதூகலம்கூடும்க. சுபகாரியதடைகள் நீங்கும்க. வீண் ஆடம்பரக்கடனைத்தவிருங்க. வாழ்க்கைத்துணையுடன் அன்யோன்யம் அதிகரிக்கும்க. செய்யும் தொழில்லமுழுமையானமுயற்சி அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு ஆதரவுநிலைக்கும்க. பயணங்களால்லாபம் உண்டாகும்க. சுவாசஉறுப்பு, ஜீரண உறுப்பு உபாதைகள்வரலாம்க. குருபகவானைக்கும்பிடுங்க. குதூகலம் நிறையும்..மிதுனம்: நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல படிப்படியா முன்னேற்றம்ஏற்படும்க. சோம்பலை விரட்டறதும்,திறமையை வளர்த்துக்கறதும் அவசியம்க. வீட்டுலவிசேஷங்கள் வரத்தொடங்கும்க. வாழ்க்கைத்துணையுடன் சச்சரவுவேண்டாம்க. ஆடை, ஆபரணம், வீடு, மனை, சொத்துசேரும்க. செய்யும் தொழில்லலாபம்சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்க கையெழுத்திடும் சமயங்கள்லகவனமாஇருங்க. வாகனப்பழுதை உடனுக்குடன் சரிசெய்யுங்க. அடிவயிறு, கழிவு உறுப்பு,ரத்தநாள உபாதைவரலாம்க. மாருதியைக்கும்பிடுங்க. வாழ்க்கை மணக்கும்..கடகம்: பொறுமையாகச் செயல்படவேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல பொறுப்பு உணர்ந்து நிதானமாசெயல்படுங்க. இடமாற்றம் வந்தாமறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுலவிட்டுக்கொடுத்தல் முக்கியம்க. வாழ்க்கைத்துணை உடல்நலத்துல அக்கறைசெலுத்துங்க. செலவைமுறைப்படுத்தறது முக்கியம்க. செய்யும் தொழில்ல சீரானவளர்ச்சி ஏற்படும்க. அரசியல், அரசுத்துறைசார்ந்தவங்க எந்தத்திட்டத்தையும் மேலிடத்தின் அனுமதி பெற்ற பிறகு செயல்படுத்துங்க. பயணத்துல சாலை விதிகளை மதிக்கறது அவசியம்க. காது, மூக்கு, தொண்டை, உபாதைகள் வரலாம்க. துர்க்கையைத்துதியுங்க. வாழ்க்கை துளிர்க்கும்..சிம்மம்: நன்மைகள் ஏற்படக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல மேலிடத்து ஆதரவு அதிகரிக்கும்க. பிறர்குறையை பெரிதுபடுத்த வேண்டாம்க. குடும்பத்துல குதூகலம் இடம் பிடிக்கும்க. வாரிசுகளால பெருமை சேரும்க. கொடுக்கல்வாங்கலை நேரடி கவனத்தோட செய்யுங்க. செய்யும் தொழில்லலாபம் சீராகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும்க. சட்டப்புறம் பின் நிழலையும் தவிருங்க. குலதெய்வத்தை தினமும்மனதாரகும்பிடுங்க. இரவு நேரப்பயணத்துல உடமைகள்ல கவனமா இருங்க. மூட்டுகள், நரம்பு உபாதைகள் வரலாம்க. கணபதியை வணங்குங்க. மகிழ்ச்சிமலரும்..கன்னி: அமைதியாகச் செயல்பட வேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல நிதானமே நிம்மதி தரும்க. இடமாற்றம் வந்தா மறுக்காம ஏற்றுக்குங்க. வீட்டுல விசேஷங்கள்வரும்க. வாழ்க்கைத்துணை உடல் நலத்துலகவனம் செலுத்துங்க. கொடுக்கல் வாங்கல்ல நேரடி கவனம்அவசியம்க. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமா வைச்சுக்குங்க. செய்யும் தொழில்ல முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி உண்டாகும்க. அரசு, அரசியல் சார்ந்தவங்கயாருக்கும் வாக்குறுதி தரவேண்டாம்க. வாகனப்பயணத்துல கவனச்சிதறல் கூடாதுங்க. கண், பற்கள் உபாதை வரலாம்க. ரங்கநாதரைக்கும்பிடுங்க. வாழ்க்கைரம்யமாகும்..துலாம்: நன்மைகள் அதிகரிக்கக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல ஏற்றத்துக்கான சூழல் ஏற்படும்க. இந்த சமயத்துல துணிவைவிட பணிவுதான் நல்லதுங்க. குடும்பத்துல குதூகலம் இடம் பிடிக்கும்க. சுபகாரியங்கள்ல மூன்றாம் நபர் தலையீட்டைத்தவிருங்க. பொது இடங்கள்ல குடும்பரகசியம் பேசவேண்டாக. செய்யும் தொழில்ல வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும்க. அரசு, அரசியல்சார்ந்தவங்க வார்த்தைகள்ல நிதானமா இருங்க. வாகனப் பாதையில வேகம்வேண்டாம்க. அடிவயிறு, முதுகுத்தண்டுவடம், நரம்பு உபாதைகள் வரலாம்க. நரசிம்மரைவணங்குங்க. நல்லதே நடக்கும்..விருச்சிகம்: பொறுமையாக இருக்க வேண்டிய காலகட்டம்க. பணியிடத்துல யாரிடமும் வெறுப்பும், வீணான புலம்பலும் கூடவேகூடாதுங்க. வீட்டுல விட்டுக்கொடுத்துப்போனா விசேஷங்கள்வரும்க. வாழ்க்கைத்துணை வார்த்தைகளுக்கு மதிப்பு குடுங்க. வீடு, மனைவி ஷயத்துல அலட்சியம் கூடாதுங்க. வரவை சேமிக்கப்பழகுங்க. செய்யும் தொழில்ல சோம்பலைத்தவிருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு மூன்றாம் நபரால் வீணான அவமானம் வரலாம், முழு கவனத்தோட இருங்க. தேவையற்ற இரவுப்பயணத்தைதவிருங்க. நரம்பு, கண்கள், முதுகு உபாதைகள் வரலாம்க. சிவனை வணங்குங்க. சிறப்புகள்சேரும்..தனுசு: மேன்மைகள் வரக்கூடிய காலகட்டம்க. அலுவலகத்துல உங்க திறமை பாராட்டப்படும்க. உடனிருப்போர் ஆதரவு கிடைக்கும்க. குடும்பத்துல அன்யோன்யம் அதிகரிக்கும்க. பணவரவுசீராகும்க. சுபகாரியத்தடைகள் விலக குலதெய்வத்தைக்கும்பிடறது அவசியம்க. கர்ப்பிணிகள் கவனமாஇருங்க. செய்யும் தொழில்ல நேரடி கவனமும் நேர்மையும் அவசியம்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அனுகூலக் காற்று வீசும்க. இரவு நேரப்பயணத்துல நிதானம் முக்கியம்க. ஒற்றைத்தலைவலி, மூட்டு, முழங்கால் உபாதைகள்வரலாம்க. பெருமாளைக் கும்பிடுங்க. பெருமைகள் சேரும்..மகரம்: அவசரமும் அலட்சியமும் கூடாத காலகட்டம்க. பணியிடத்துலநிதானமும்நேரடிகவனமும்ரொம்பவேமுக்கியம்க. எந்தச்சமயத்திலும்மூன்றாம்நபர்பொறுப்புலஉங்கபணிஎதையும்ஒப்படைக்கவேண்டாம்க. குடும்பத்துலகுதர்க்கம்கூடாதுங்க. உறவுகளுடன்வாக்குவாதம்தவிருங்க. வாழ்க்கைத்துணைஆலோசனைகளைஅவசியம்கேளுங்க. செய்யும்தொழில்லசோம்பல்கூடாதுங்க. அரசு, அரசியல்சார்ந்தவங்கவாக்கிலும்செயலிலும்அமைதியாஇருங்க. வாகனத்தைஓட்டும்போதுகவனச்சிதறல்கூடாதுங்க. கீழ்முதுகு, சைனஸ், சளிஉபாதைகள்வரலாம்க. பைரவரைக்கும்பிடுங்க. வாழ்க்கைபசுமையாகும்..கும்பம்: உயர்வும் உன்னதமும் வரக்கூடிய காலகட்டம்க. பணியிடத்துல செல்வாக்கு அதிகரிக்கும்க. யாரோட தனிப்பட்ட விஷயத்துக்கும் நீங்க ஆலோசனை சொல்ல வேண்டாம்க. இல்லத்துல இனிமை இடம்பிடிக்கும்க. சுபகாரியங்கள் மனம் போலகைகூடிவரும்க. சகோதர வழி உறவுகளால ஆதாயம் ஏற்படும்க. வர்த்தகத்துல வளர்ச்சி உண்டாகும்க. பிற மொழி நபர்களிடம் கவனமாபழகுங்க. அரசு, அரசியல் சார்ந்த வங்கதீயசகவாசம் உங்களை நெருங்காம பார்த்துக்குங்க. இரவு நேரப்பயணத்துல பிறர் தரும் உணவைத்தவிருங்க. காது, மூக்கு தொண்டை உபாதைகள் வரலாம்க. தட்சிணாமூர்த்தியை வணங்குங்க. வாழ்க்கை தழைக்கும்..மீனம்: முயற்சிகளால் முன்னேற வேண்டிய காலகட்டம்க. அலுவலகத்துல பெருமை அதிகரிக்கும்க. எதிர்பார்த்த இடமாற்றம், பதவி உயர்வு கிடைக்கும்க. குடும்பத்துல நிம்மதி இடம் பிடிக்கும்க. புது உறவுகளும்,அதனால் வரவும் ஏற்படும்க. பெரியவங்க வார்த்தைகளுக்குமதிப்பு கொடுங்க. செய்யும் தொழில்ல செழிப்புஉருவாகும்க. புதிய ஒப்பந்தங்கள்லகவனமா இருங்க. அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு அமைதி தான் ஆதாயம் தரும்க. வாகனத்துல வேகம் வேண்டாம்க. கால்சியம் குறைபாடு, கண்கள், பற்கள் உபாதைவரலாம்க. பார்வதியைக்கும்பிடுங்க. வாழ்க்கை பசுமையாகும்.