23ஞாயிறு சித்திரை 10ரோகிணி அட்சய திரிதியை சதுர்த்தி விரதம்சமயபுரம் மாரியம்மன் உற்சவாரம்பம். கேடயச் சப்பரத்தில் பவனி.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 3.30 – 4.30இன்று என்ன விசேஷம்?ஏப்ரல்13வியாழன் பங்குனி 30பூராடம்பாபநாசம் சிவபெருமான் ரதோற்சவம்.நல்ல நேரம் கா: 10.30 – 11.30; மா …….14வெள்ளி சித்திரை 1உத்திராடம் விஷு புண்ணிய காலம் திருவோண விரதம் தமிழ் வருடப் பிறப்புஆலயங்களில் சிறப்பு வழிபாடு.நல்ல நேரம் கா: 9.30 – 10.30; மா 4.30 – 5.30.15சனி சித்திரை 2திருவோணம் அவிட்டம்ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீவைகுண்டபதி சன்னதியில் நான்கு கருடசேவை.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 4.30 – 5.30.16ஞாயிறு சித்திரை 3சதயம் சர்வ ஏகாதசிதிருச்செங்காட்டங்குடி உத்திராபதீஸ்வரர் உற்சவாரம்பம்.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 3.30 – 4.30.17திங்கள் சித்திரை 4பூரட்டாதி பிரதோஷம்சிவாலயங்களில் மாலை நேரத்தில் பிரதோஷ வழிபாடு.நல்ல நேரம் கா: 6.30 – 7.30; மா 4.30 – 5.30.18செவ்வாய் சித்திரை 5உத்திரட்டாதிசமயபுரம் மாரியம்மன், உதகமண்டலம் மாரியம்மன் தலங்களில் ரதோற்சவம்.நல்ல நேரம் கா: 7.30 - 8.30; மா 4.30 – 5.30.19புதன் சித்திரை 6ரேவதி சர்வ அமாவாசைவீரபாண்டி கெளமாரியம்மன் பவனி.நல்ல நேரம் கா: 9.30 – 10.30; மா 4.30 – 5.30.20வியாழன் சித்திரை 7அஸ்வினி அமாவாசைசெம்பொனார் கோவில் சுவர்ணபுரீஸ்வரர் உற்சவாரம்பம்.நல்ல நேரம் காலை: 10.30 – 11.30; மாலை……...21வெள்ளி சித்திரை 8பரணிஸ்ரீரங்கம் நம்பெருமான் ஆடும் பல்லக்கில் பவனி.நல்ல நேரம் காலை: 12.30 – 1.30; மாலை 4.30 – 5.30.22சனி சித்திரை 9கார்த்திகை கார்த்திகை விரதம்குச்சனூர் சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்.நல்ல நேரம் காலை: 7.30 – 8.30; மாலை 4.30 – 5.30..23ஞாயிறு சித்திரை 10ரோகிணி அட்சய திரிதியை சதுர்த்தி விரதம்சமயபுரம் மாரியம்மன் உற்சவாரம்பம். கேடயச் சப்பரத்தில் பவனி.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 3.30 – 4.30.24திங்கள் சித்திரை 11மிருகசீருஷம்மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பூத அன்னவாகனத்தில் திருவீதியுலா.நல்ல நேரம் கா: 6.00 – 7.00; மா 4.30 – 5.30.25செவ்வாய் சித்திரை 12திருவாதிரை ஸ்ரீமத் சங்கர ஜெயந்திதூத்துக்குடி சுவாமி புருஷ வாகனத்திலும், அம்பாள் காமதேனு வாகனத்திலும் புறப்பாடு.நல்ல நேரம் கா: 7.30 – 8.30; மா 4.30 – 5.30.26புதன் சித்திரை 13புனர்பூசம் சஷ்டி விரதம்திருவள்ளூர் வீரராகவர் உற்சவாரம்பம். சிம்ம வாகனத்தில் பவனி.நல்ல நேரம் கா: 9.30 – 10.30; மா 4.30 – 5.30