கல்யாணமாம் கல்யாணம்மீனாட்சிக்குக் கல்யாணம்மாநகரில் கல்யாணம்மதுரையிலே கல்யாணம். சக்திதானே மீனாட்சிசங்கரிதான் மீனாட்சிசுந்தரிதான் மீனாட்சிவந்தருள்வாள் மீனாட்சி மதுரைக்கு அரசி மீனாட்சிஉலகை வென்ற மீனாட்சிசிவனைக் கண்ட மீனாட்சிநாணம் கொண்டு நின்றாளே அவளைக் கண்ட சிவநாதன்அழகைக் கண்டு வியந்தாரேமணமுடிப்பேன் என்றாரேமதுரை நகர் வந்தாரே சித்திரையில் கல்யாணம்சுந்தரேசன் கல்யாணம்மீனாட்சிக்கு கல்யாணம்மதுராபுரியில் கல்யாணம்.மக்களெல்லாம் வந்தாரேமகிழ்ச்சியாக வந்தாரேஅமரரெல்லாம் வந்தாரேஆரவாரம் செய்தாரே நாரதரும் வந்தாரேநான்முகனும் வந்தாரேநாரணனும் வந்தாரேநந்திதேவர் வந்தாரே மணப்பெண்ணாம் மீனாட்சியைகலைமகளும் திருமகளும்கைப்பற்றி அழைத்துவரமணவறைக்குள் சென்றாளே சுந்தரேசன் பக்கத்திலேசுந்தரியும் அமர்ந்தாளேவேதியராய் நான்முகனும்வேள்விகளைச் செய்தாரே திருமாலும் நேரில் வந்துதன்தங்கை மீனாட்சியைசொக்கனாதப் பெருமானுக்குத்தாரை வார்த்துத் தந்தாரே சடங்குகள் எல்லாம் முடிந்தனவேதம்பதிகள் எழுந்து நின்றனரேமங்கள மகளிர் வாழ்த்துப்பாடயாவரும் பூமாரி பொழிந்தனரே! - ஸ்ரீ கோவிந்தராஜன், சென்னை-44.