மகாபெரியவா கும்பகோணம் பக்கத்துல உள்ள க்ஷேத்ரங்கள் பலதுக்கும் யாத்ரை பண்ணிண்டு இருந்த காலகட்டம் அதுஅந்த சமயத்துல ஒரு நாள் வறட்சியான ஒரு பகுதி வழியா நடந்துண்டு இருந்த பெரியவா திடீர்னு ஒரு இடத்துல நின்னார் அணுக்கத் தொண்டர்கள்ல ஒருத்தரைக் கூப்பிட்டு ஒரு திசையைச் சுட்டிக்காட்டி என்னவோ சொல்லி அனுப்பிட்டு யாத்திரையைத் தொடர்ந்தார்அன்னிக்கு சாயங்காலம் க்ஷேத்ர தரிசனம் எல்லாம் முடிச்சுண்டு முகாமுக்கு பெரியவா வந்த சமயத்துல அந்த அணுக்கத் தொண்டரும் வந்தார் பெரியவாளை நெருங்கி அவருக்கு மட்டும் கேட்கறாப்புல எதோ சொன்னார் அதைக் கவனமா கேட்டுண்ட பெரியவா சரி அந்த ஊர்ப் பெரிய மனுஷாளை நாளைக்கு இங்கே வரச்சொன்னியா அப்படின்னு கேட்டார் அந்தத் தொண்டரும் சொல்லிட்டேன் பெரியவா ன்னுட்டு நகர்ந்துண்டுட்டார் பெரியவா யாத்திரைப் பாதையில நின்னது ஏன் தொண்டர்கிட்டே அவர் என்ன சொல்லி அனுப்பினார் இப்போ அவர் வந்து சொன்னது என்ன அந்த ஊர்க்காராளை நாளைக்கு வரச்சொல்லியிருக்கறது எதுக்காக இப்படி எந்தக் கேள்விக்கும் அங்கே இருந்தவா யாருக்கும் பதில் தெரியலை.மறுநாள் அந்தக் குறிப்பிட்ட ஊர்ப் பெரியமனுஷா எல்லாரும் நிறைய கனிவர்க்கங்கள் எடுத்துண்டு பெரியவாளைப் பார்க்க வந்திருந்தா அவாளை எல்லாம் அன்போட பார்த்த பெரியவா‘ஏற்கெனவே ஒங்க ஊர் ரொம்ப வறட்சியில இருக்கு இதுல ஏன் இத்தனை செலவு பண்ணி இதெல்லாம் வாங்கிண்டு வந்தேள் அப்படின்னு அன்போட கேட்டார் ஊர் மனுஷா பதில் சொல்லாம பேசாம நின்னுண்டு இருந்தா கொஞ்ச நேரம் கழிஞ்சதும் சரி உங்களை எல்லாம் எதுக்கு வரச்சொன்னேன் தெரியுமா உங்க ஊர்ல இத்தனை பஞ்சத்துக்குக்காரணம் ஊர் எல்லைல இருக்கற காவல் தெய்வத்தை பலகாலமா நீங்க கவனிக்காமலே இருக்கறதுதான் முள்ளும் புதரும் மூடியிருக்கிற கோயிலை சுத்தப்படுத்திட்டு சுவாமிக்கு ஒரு அகல்விளக்கையாவது ஏத்திவைச்சு கும்பிடுங்கோ நிச்சயம் மழை வரும் ஊரும் செழிக்கும் சொன்ன பெரியவா எல்லாருக்கும் பிரசாதம் குடுத்து ஆசிர்வதிச்சார்இப்போ அங்கே இருந்த எல்லாருக்குமே விஷயம் தெரிஞ்சுடுத்துன்னாலும் அதுக்கு ரெண்டாவது நாள் நடந்ததுதான் பெரியவாளோட அருளுக்கு அத்தாட்சி ஆமா அன்னிக்கு மறுபடியும் வந்தா அந்த ஊர்க்காரா‘‘சுவாமி நீங்க சொன்னமாதிரியே ஊர் எல்லைத் தெய்வத்தோட கோயிலை சுத்தம்பண்ணி ஒரு அகல்விளக்குதான் ஏத்தி வைச்சோம் அன்னிக்கு ராத்திரியே எங்க ஊர்ல மழைபெய்ய ஆரம்பிச்சிடுச்சு எல்லாம் உங்க வாக்கு மகிமை சொல்லிட்டு பெரியவாளை எல்லாருமா சேர்ந்து நமஸ்காரம் பண்ணினா “இதெல்லாம் என் பெருமை இல்லை உங்க ஊர் காவல் தெய்வத்தோட மகிமை அந்த தெய்வத்தைக் குறையில்லாமக் கும்பிடுங்கோ பெரியவா சொல்ல அங்கே இருந்தவா எழுப்பின சங்கர கோஷம் அந்தப் பகுதி முழுக்க எதிரொலிச்சுது