kumudam.com http://feedburner.google.com/fb/a/home Tamil rss gives xml feed of Tamil news and latest happenings. kumudam.com Tamil feed is now online. http://www.kumudam.com/images/logos/logo2.gif Title of image http://www.kumudam.com 50 80 This is my cool image for my feed en-us Thu, 09 Jul 2009 01:07:51 PDT FeedBurner http://feedburner.google.com This is your personalized FeedBurner feed.Add this to your news reader to receive updates about your FeedBurner account. கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை 2010-09-02 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=31 கும்பகோணத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்பட வேண்டும் நெய்வேலி ஒப்பந்தத் தொழிலாளர்கள் பிரச்னை : புதுச்சேரியில் முத்தரப்பு பேச்சுவார்த்தை 2010-09-02 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=30 நெய்வேலி என்எல்சி நிறுவனத்தின் ஒப்பந்தத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு பிரச்னை தொடர்பாக புதுச்சேரியில் இன்று முத்தரப்பு காஷ்மீர் கலவரம் : 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு என்று தகவல் 2010-09-02 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=29 காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெற்ற கலவரத்தால் அம்மாநில அரசுக்கு 8 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு அரக்கோணத்தில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து ரயிலைக் கவிழ்க்க சதி 2010-09-02 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=28 அரக்கோணம் அருகே இச்சிபுத்தூர் என்னுமிடத்தில் தண்டவாளத்தில் பாறாங்கற்களை வைத்து பயணிகள் ரயிலைக் கவிழ்க்க சதி வீணாகும் உணவு தானியங்கள் ஏழைகளுக்கு விநியோகம் : மத்திய அமைச்சரவை அவசரக் கூட்டம் 2010-09-02 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=26 மத்திய அரசின் சேமிப்பு கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக வழங்குவது தொடர்பாக அண்ணா நினைவு நூலகத்திற்கு 4 லட்சம் புத்தகங்கள் : சென்னைப் பல்கலைக் கழக மாணவர்கள் நன்கொடை 2010-08-31 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=25 சென்னையில் கட்டப்பட்டுவரும் அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்திற்கு சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் உணவுக் கிடங்குகளில் வீணாகும் தானியங்கள் : உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு 2010-08-31 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=24 நாட்டில் உள்ள கிடங்குகளில் வீணாகும் உணவு தானியங்களை ஏழைகளுக்கு இலவசமாக விநியோகிக்க வேண்டும் சந்திரயான்-2 விண்கலம் : 2013ஆம் ஆண்டு விண்ணுக்கு அனுப்பப்பட இருப்பதாக இஸ்ரோ தகவல் 2010-08-31 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=23 சந்திரயான்-2 விண்கலம் வரும் 2013ஆம் ஆண்டு 5 விதமான ஆய்வு உபகரணங்களோடு சந்திரனுக்கு அனுப்பப்பட கொழும்பு சென்றடைந்தார் நிருபமாராவ் : இன்று யாழ்ப்பாணம் பயணம் 2010-08-31 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=22 இந்திய வெளியுறவு செயலாளர் நிருபமா ராவ், நேற்று கொழும்பு சென்றடைந்தார். இன்று யாழ்ப்பாணம் மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காகவே மாநில சுயாட்சி : திமுக மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு 2010-08-30 ?id=21 மத்திய அரசுடன் பேரம் பேசுவதற்காகவே மாநில சுயாட்சி கோரிக்கையை திமுக எடுத்துக் கொண்டுள்ளதாக பாலாற்றின் குறுக்கே அணைகட்டும் விவகாரம் : உச்சநீதிமன்றம் ஆந்திர அரசுக்கு உத்தரவு 2010-08-30 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=20 பாலாற்றின் குறுக்கே அணைகட்டும் விவகாரம் தொடர்பாக அடுத்த 2 வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் சொராபுதீன் என்கவுண்டர் விவகாரம் : பாஜக அமளியால் மக்களவை ஒத்திவைப்பு 2010-08-30 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=19 குஜராத் மாநிலத்தில் சொராபுதீன் என்கவுண்டர் விவகாரம் தொடர்பாக பாஜக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு 2010-08-30 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=18 தர்மபுரி பேருந்து எரிப்பு மேல்முறையீட்டு வழக்கில் 3 பேருக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை உறுதி தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு : உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பு 2010-08-30 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=17 தர்மபுரி பேருந்து எரிப்பு வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட உள்ளது அமெரிக்காவின் ஓபன் டென்னிஸ் தகுதிச் சுற்றில் சானியா வெற்றி 2010-08-28 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=16 வாஷிங்டன்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் நடைபெற்ற தகுதிச் சுற்றில் சானியா மிர்சா வெற்றி பெற்றுள்ளார். விடுதலைப்புலிகள் மீதான தடை : பாஜக கடும் எதிர்ப்பு 2010-08-28 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=15 டெல்லி : விடுதலைப்புலிகள் மீதான தடையை இந்தியாவில் நீட்டிப்பதற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இலங்கை வருகை தரும் நிருபமா ராவ் : சந்திக்க இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவிப்பு 2010-08-28 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=14 கொழும்பு : இலங்கை வருகை தர உள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிருபமாராவை சந்தித்துப் பேச இருப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பு அறிவித்துள்ளது. திருப்பதி கோவில் ஊழியர் திடீர் தற்கொலை : விரைந்தார் ஆந்திர முதலமைச்சர் 2010-08-28 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=13 திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவில் ஊழியர் ஒருவர் திடீரென்று தற்கொலை செய்து கொண்டுள்ளது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. தம்பூலாவில் இன்று இறுதிப்போட்டி: இந்தியா-இலங்கை அணிகள் மோதல் 2010-08-28 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=12 முத்தரப்பு ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் இறுதி போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன ஜெயலலிதா பரிசுப்பொருட்கள் வழக்கு : இரண்டாவது நீதிபதியும் விசாரிக்க மறுப்பு 2010-08-28 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=11 தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மீதான பரிசுப்பொருட்கள் வழக்கை விசாரிக்க மற்றொரு நீதிபதியும் மறுத்துள்ளார் பாகிஸ்தானின் சுஜாவால் நகரும் வெள்ளத்தால் சூழக்கூடும் அபாயம்: மக்கள் பரிதவிப்பு 2010-08-27 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=10 பாகிஸ்தானில் சுஜாவால் என்னும் நகர் மழைவெள்ளம் காரணமாக சூழப்படும் அபாயம் எழுந்துள்ளதால் காவி பயங்கரவாதிகள் பிரச்னையால் அமளி : மாநிலங்களவை இருமுறை ஒத்திவைப்பு 2010-08-27 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=9 காவி பயங்கரவாதிகள் என்ற ப,சிதம்பரத்தின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டால் வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற மேலும் 103 வாகனங்கள் மாயம் : பெரும் பரபரப்பு 2010-08-27 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=8 மத்திய பிரதேச தலைநகர் போபாலுக்கு வெடிப்பொருட்களை ஏற்றிச் சென்ற 103 வாகனங்கள் மாயமாகி உள்ளதால் திமுக ஆட்சியில் தமிழர்களுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது: வைகோ குற்றச்சாட்டு 2010-08-27 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=7 திமுக ஆட்சியில் தமிழர்களின் உயிருக்கும் உடைமைகளுக்கும் பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்கள் மாயம் : ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தீவிரம் 2010-08-27 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=6 கடலூர் அருகே கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 5 பேர் மாயமானதால் ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி சென்னையில் பிரம்மாண்டமான அண்ணா நினைவு நூலகம் : முதலமைச்சர் கருணாநிதி நேரில் ஆய்வு 2010-08-26 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=5 சென்னையில் பிரம்மாண்டமாக உருவாகிவரும் அண்ணா நூற்றாண்டு விழா நினைவு நூலகத்தை முதலமைச்சர் கருணாநிதி இன்று நேரில் சென்று ஆய்வு அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் ராசிபுரத்தில் ஆர்ப்பாட்டம் 2010-08-26 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=4 நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தராத நகராட்சியையும் வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டது: 4மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு 2010-08-26 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=3 வாணியம்பாடி அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதால் அப்பகுதியில் நான்கு மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது ஈராக்கில் பத்து இடங்களில் குண்டு வெடிப்பு: 60திற்கும் மேற்பட்டோர் பலி 2010-08-26 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=2 ஈராக்கில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் தீவிரவாதிகள் நேற்று நடத்தியதொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் 60திற்கும் மேற்பட்டோர் உடல் சிதறி மீண்டும் திருச்சி செல்லும் ஜெயலலிதா : ஸ்ரீரெங்கநாதரை தரிசனம் செய்கிறார் 2010-08-26 http://www.kumudam.com/services/rss/kum_des.php?id=1 அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தனி விமானம் மூலம் இன்று திருச்சி சென்று, அங்கு ஸ்ரீரெங்கநாதரைத் தரிசனம் செய்ய உள்ளார்