Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
Kumudam Welcomes U
          Magazine
Kumudam
தலையங்கம்
கார்ட்டூன்
கவர் ஸ்டோரி
சினிமா
தொடர்கள்
பதில்கள்
கதைகள்
ஜோக்ஸ்
விளையாட்டு
வாசகர் கவிதை
மற்றவை
 
 17.03.10    வாசகர் கவிதை


தான் நனைந்தபடி
நனையாமல் குடைபிடிக்கும்
குழந்தை
காகிதக் கப்பலுக்கு!
 
‘திருமயம்’ பெ.பாண்டியன்

எச்சில் வீடு
ஆனாலும் அழகு
சிலந்தி வலை!

 ப.கோபிபச்சமுத்து, கிருஷ்ணகிரி

சொத்துப் பிரிகையின்போது
கேட்காமலேயே கிடைத்தது
டைவர்ஸ்!
தாய் மூத்தமகன் வீட்டிலும்...
தந்தை இளையமகன் வீட்டிலுமாக!

 ஆர்.பி.ஜெயச்சந்திரன், பூனாம்பாளையம்.

கஷ்டப்பட்டு
சேமித்த பணத்தில்
கட்டிய வீடு, புதிதாய்
வாங்கிய பொருட்களில்
எங்கும் வியாபித்திருக்கிறது...
அம்மாவின் சிக்கனமும்,
அப்பாவின் உழைப்பும்!

 வெ.ராம்குமார், வேலூர்.

எந்தப்
பெண்ணிடம்
கற்றுக்கொண்டது
இந்த...
தொட்டாச்சிணுங்கி?

 கல்லை. போஸ்டல் ராஜ். திருநாவலூர்.

Current Issue
23-05-2012
Previous Issue
16-05-2012
   
Previous Issues
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.