Email
Password:
Remember Me  
Forgot Password   New Registration
About us | Register | Plan Details |Font Help| Feedback| Ad Tariff | Faq | Site Map|RSSimageRss  
News Headline
 
Dotcom Spl >> cinebits
01.02.10      'டிஸ்கஷன்' இயக்குநருக்கு தடை
* டிப்பில் இருந்து நயன்தாரா ஓய்வுபெறப் போவதாக ஒரு டாக். அவரையே தொடர்பு கொண்டோம். "இப்படியெல்லாம் வதந்தியை பரப்புற ஆளு மட்டும் எங்கிட்ட மாட்டினாங்கன்னு வச்சிக்குங்க. அப்புறம் கதையே வேற. என்னோட நடிப்புக்கு நோ ரிட்டயர்மென்ட். புரிஞ்சுதா!" என சூடானார்.
 
(சுந்தரியை இப்படியெல்லாமா சூடாக்குறது?)
 
* னுஹாசனுக்கு தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருகிறார்கள். சாருஹாசனின் 80வது பிறந்த நாள் விழா சமீபத்தில் நடந்தது. அதில்தான் அனுவுக்கு திருமணம் செய்து வைக்க முடிவெடுக்கப்பட்டதாம்.
 
(சித்தப்பாவின் ஆசி உண்டுல்ல?)
 
* ட்டு மொத்த தமிழ்த் திரையுலகம் சார்பில் முதலமைச்சர் கருணாநிதிக்கு இம்மாதம் 6ம்தேதி சென்னையில் பாராட்டு விழா நடைபெறுகிறது. அதில் 'சாக்ரடீஸ்' ஓரங்க நாடகத்தில் நடிக்கிறார் கமல். 'ராஜா ராணி' படத்தில் சிவாஜி ஏற்றிருந்த பாத்திரம்தான் இது. இதற்கு வசனம் எழுதியவர் கருணாநிதி.
 
(அசல் மாதிரி இருக்குமா நகல்?)
 
* திரை உலகினருக்கான 'ஜக்குபாய்' சிறப்புக் காட்சிக்கு வந்திருந்த தனுஷை கட்டித் தழுவி கலக்கிவிட்டார் சிம்பு. உடனிருந்த ஐஸ்வர்யாவையும் நலம் விசாரிக்க, ஏகப்பட்ட ஆச்சரியங்கள்.

(நல்லவன் ஆன கெட்டவன்!)
 
* 'சின்ன அம்மா' சீரியல் புகழ் இயக்குநர் சின்னத்திரை தொடர் இயக்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாம். நடிகர்- நடிகையர் கூடிப்பேசி குமுறியெடுத்த முடிவை பெரும் தொழிற்சங்கத்துக்கு அனுப்பி வைக்க, அங்கும் ஓ.கே. சொல்லிவிட்டார்களாம்.

(எல்லாம் 'டிஸ்கஷன்' படுத்தும் பாடு)   
Please give your valuable feedback on this article/programme
( Examples for tamil font
ammaa = அம்மா, kumutham = குமுதம், vaNakkam = வணக்கம், thamiz = தமிழ் )
Tamil font help    தமிழ் English
Click here for sending feedback to a friend
 
<< Back to Homepage
 

About us | Register | Font Help | Feedback | Ad Tariff | Faq | Site Map
Copyright © 2010 Noble Broadcasting Corporation Private Limited . Allrights reserved.
Best view under 1024x764 Resoultion.