குமுதம் சிநேகிதி: தரத்திலும் வாசகிகளின் மனத்திலும் எப்போதும் நம்பர் ஒன்னாக திகழ்வது "குமுதம் சிநேகிதி". கல்லூரி மாணவிகள், குடும்பத்தலைவிகள்,அலுவலக வேலை செய்யும் பெண்கள் என ஒவ்வொரு பெண்ணும் விரும்பிப் படிக்க ஏராளமான எக்ஸ்க்ளூசிவ் பகுதிகள்.
பெண்களின் ஹெல்த் விளக்கங்கள், அழகு ரகசியங்கள், வீட்டிலிருந்தபடியே சம்பாதிக்கும் வாய்ப்பு, செய்து அழகு பார்க்க கலைப் பொருட்கள், உபயோகமான சிக்கனம் மற்றும் சேமிப்பு வழிகள், குழந்தை வளர்ப்பு, வீட்டு பராமரிப்பு, ஜாப் பெற வழிகாட்டும் கட்டுரைகள் என படிக்கப் படிக்க பிரமிப்பூட்டும் பக்கங்கள்! குக்கரி.அழகு மற்றும் ஹெல்த் டிப்ஸ்கள்!
எல்லாவற்றையும் விட ஒவ்வொரு இதழோடும் நீங்கள் மிக விரும்பும் ருசிகளில் 30 சமையல் ரெசிப்பிகள் தனிப்புத்தகமாக!கட்டாயம் அனுபவித்து மகிழுங்கள் மாதமிருமுறை வீசும் இந்த இனிய தென்றலை!